Book Pick
0
தோறை

தோறை

மொழியாலும் கதை சொல்லும் வடிவத்தாலும் புதிய பாய்ச்சலை அடைந்திருக்கிறது யதார்த்தனின் ‘தோறை’. 

பெண்ணுக்கு முதல் தெய்வம் காமம். காமம் அவளுக்குக் காற்றில் இருக்கிற வெக்கை. தெய்வமாகிற பெண்களே நாச்சிமாரும் நகுலாத்தையும் தென்குமரிப் பெண்ணும் நீலிகளும் யட்சிகளும். காடு, மலை, கடல், களனி என்று எல்லா இடமும் தனித்து நிற்கிறார்கள். கன்னித் தெய்வங்களும் தேவித் தெய்வங்களும் தாய்த் தெய்வங்களும் ஒரே தெய்வத்தின் பல்வேறு வடிவங்களே என்கிறது இந்நாவல்.

பெண் தனது தாய்மையை ஏற்பதையும் மறுப்பதையும் போற்றுவதையும் ‘தோறை’ நாவல் விவாதிக்கிறது. தொன்மக் கதைகளின் வழியாகவும் கூத்துவடிவக் குரலிலும் நாடக வடிவத்திலும் வாசகருடன் உரையாடுகிறது. 

யதார்த்தனின் இரண்டாவது நாவல் இது.

Non-returnable
Rs.447.00 Rs.470.00
Customize
Author
யதார்த்தன்
Publisher
காலச்சுவடு
Genre
நாவல்
Language
Tamil
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.