Book Pick
0
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்

கைவிடப்படும் காவல் தெய்வங்கள்

அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளின் துயரங்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்நிலைகள், அரசியல் பிரச்சினைகள் முதலானவற்றை அழகியல் உணர்வுடன் கவிதைகளாக்கியிருக்கிறார் மகாதேவன்.  எளிதில் கடந்து போய்விட முடியாத இந்தக் கவிதைகள் வாசகருக்குப் புதிய அனுபவத்தையும் தரிசனத்தையும் தர வல்லவை.
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
Non-returnable
Rs.323.00 Rs.340.00
Customize
Author
பி. ஆர். மகாதேவன்
Publisher
காலச்சுவடு
Genre
கவிதை
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.