காலச்சுவடு பெண் படைப்புகள் (1994-2004)

காலச்சுவடு பெண் படைப்புகள் (1994-2004)
Non-returnable
Rs.425.00 Rs.425.00
Customize
Author
ராஜமார்த்தாண்டன் Publisher
காலச்சுவடு Genre
பெண்கள் Share :
Product Details
பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா நாடுகளையும் உள்ளடக்கிய இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள், விவாதங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காலச்சுவடு 100 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.
Ratings And Reviews


