
மறுஜென்மம் வேண்டுமோ 1" தன் குடும்பத்தை இழந்த நாயகன் அதற்கு காரணமானவனை பழிவாங்க நாயகியை பயன்படுத்தி கொள்கிறான்.இருவருக்கும் இடையிலான காதல் போராட்டம் காண்போம். கதையின் முதல் பாகம் இப்போது பதிந்துள்ளேன்.விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும்.படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



