ஜீவனின் துணையெழுத்து [Love / Family Drama]மலைப்பிரதேசத்தில் நடக்கும் ஒரு மென்மையான காதல் கதை!கணவன் உட்பட… குடும்பத்திலுள்ள அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண். தந்தையின் பாசம் ஒன்றே போதும் என்று வாழ்ந்து வருபவள். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன். தனிமை ஒன்றே போதுமென வாழ்ந்து கொண்டிருப்பவன்.இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் நேசம் பற்றி பேசும் கதை!!