சுஜாதாவின் வழக்கமான துள்ளல் நடை. ஒரே அமர்வில் முடித்து விடலாம். சிக்கனமான கதாபாத்திரங்கள். கிளைமேக்ஸ் மட்டும் அவரது விமர்சன மொழியிலேயே சொன்னால் சிறிது அபத்தம். மற்றபடி விறுவிறுப்பான கதை. சித்தப்பாவின் வீட்டில் வளர்ந்த, பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் நிலையிலிருக்கும் இளைஞன், தன்னை விடுவித்துக் கொள்ள எந்த எல்லைப் போகிறான் என்பதும், மனிதரின் ஆதார உணர்ச்சிகளான காமம், வன்மம் ஆகியவை மனிதர்களை எவ்விதம் செலுத்துகிறது என்பதும் கதை நெடுக ஊடுபாவி உள்ளது. எளிதான, விரைவான வாசிப்புக்கு உகந்தது!
Non-returnable
Rs.60.00 Rs.60.00
Customize
Author
சுஜாதா
Publisher
விசா பப்ளிகேஷன்ஸ்
Genre
இலக்கியம்
Share :
Product Details
மேகத்தைத் துரத்தினவன் மாலைமதி மாத நாவலாகவும் பிறகு புத்தகமாகவும் வந்த நாவல். மேகத்தைத் துரத்தும் காரியம் விரயமானதுதான். எத்தனை இளைஞர்கள் அப்படி இந்த நாவலில் வரும் அன்பழகனைப் போல துரத்துகிறார்கள்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.