பத்து செகண்ட் முத்தம்

பத்து செகண்ட் முத்தம்
Non-returnable
Rs.55.00 Rs.55.00
Customize
Author
சுஜாதா Publisher
விசா பப்ளிகேஷன்ஸ் Genre
இலக்கியம் Share :
Product Details
பத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில் டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். காதல் இருக்கிறது. கடமையிலிருந்து, சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தைக் கலைக்க, அவளை நிதானப்படுத்த ஒரு நல்லாசிரியன் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியுள்ளது. குழுதம் இதழில் வெளிவந்த இந்தக் கதை நீண்ட நாட்களுக்குப் பின் மறுபதிப்புக் காண்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் பெண்களில் யாரும் பத்து செகண்டுக்குள் நூறு மீட்டர் ஓடவில்லை. தமிழரசியின் சாதனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதைச் சிறப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷனுக்கு நன்றி. சுஜாதா சென்னை தமிழ் புத்தாண்டு தினம், 2006.
Ratings And Reviews


