சிறைவாசிகள், அவர்கள் செய்த அல்லது செய்யாத குற்றங்கள், அக்குற்றங்களை அவர்கள் செய்வதற்கான காரணங்கள், சந்தர்ப்பச் சூழ்நிலைகள், சிறைவாசக் காலத்தில் அவர்களின் நடத்தைகள்,மனநிலைகள், அவர்களைச் சர்வசாதாரணமாகக் கண்காணிக்கும் காவலர்கள், உயர் அதிகாரிகள், உறவினர்களின் எதிர்வினைகள் என எல்லா அம்சங்களையும் ஊன்றி கவனித்து, தன் தேர்ந்தெழுத்தோவியங்களில் அவை அனைத்தையும் பதிவுசெய்து இருக்கிறார் மதுரை நம்பி.