சாண்டில்யன் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பிறகு, முழு நீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாகக் குறிப்பிடுகிறார். இன்றே முந்துங்கள், இவரின் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள். கடல் ராணி