கலைப்பேச்சு என்ற பொதுத்தலைப்புக்குள் கலைகளின் அனைத்து வகைப்பாடுகளையும் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் எல்லாப் பரிமாணங்களையும் திறனாய்வுக் கட்டுரைகளையும் இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். தமிழில் பலரும் கலை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவற்றிலிருந்து ரூபன் சிவராஜாவின் கட்டுரைகள் பல அடுக்குகளையும் ஆழமும் அகலமும் கொண்ட விவரிப்பையும் கொண்டிருக்கின்றன. தமிழ்பேசும் தமிழில் படிக்கும் மனிதர்களுக்கு நார்வேயின் நவீனத்துவ மனநிலைகளைக் கடத்தும் வேலையை கலைப்பேச்சு என்ற நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் வாசிக்கமுடிகிறது. அ.ராமசாமி - பேராசிரியர் பல தலைப்புகளிலான கட்டுரைகளை ஒருசேர வாசிப்பதும், வாசிக்கத்தருவதும், சிந்தனையின் பரப்பு வெளியை விரித்துச் செல்லவதுமான விவரிப்பு மலைப்பையும், ஆச்சரியத்தையும் தருகிறது. கட்டுரையை இலக்கிய வடிவில் ஒன்றாக இசையாதவர்கள் ரூபனின் 'கலைப்பேச்சு', கட்டுரைகளை இலக்கிய வகைமைக்குள் அடக்குகின்றன என்பதை இனியேனும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரா.மோகன்ராஜன் - எழுத்தாளர் ஆசிரியரின் பிற நூல்கள்: