மிளகு, பருத்தி மற்றும் யானைகள்

மிளகு, பருத்தி மற்றும் யானைகள்
Non-returnable
Rs.125.00 Rs.125.00
Customize
Author
நரன் Publisher
சால்ட் Genre
இலக்கியம் Share :
Product Details
மிளகு_பருத்தி_மற்றும்_யானைகள் #நரன் நிர்வாணத்தை எத்தனை பேர் விரும்பி ஏற்பீர்கள் . ஆண்குறியும் பெண்குறியும் உடலின் வியர்வை போல் என எத்தனை பேர் உணர்வீர்கள். கவிதை முழுக்க முழுக்க நிர்வாணம் சார்ந்தது . சிந்தனை நிர்வாணமே கவிதையின் உயிர். இந்த புத்தகமும் அப்படித்தான் மரணம் என்பது ஒன்றுமில்லை ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ மரணம் என்பது ஒன்றுமில்லை நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது அவ்வளவு தான் நான் ஒரு கல்லறை தாவரத்தின் வேர்களை தரிசிப்பது நீயதன் தண்டுகளை, பச்சையை, மலர்களை, கனிகளை தரிசிப்பது உன் கண்கள் மண்ணின் மேல் ஊரும் புழுக்களை அருவருப்பாய் பார்ப்பது அதே புழுக்கள் என் உடல், ஆன்மாவிற்க்குள் துளைத்துக் கொண்டு நுழைவது பிடித்த தாவரத்தின் முழு உடலை ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானே முழுமையாய் தரிசிக்க முடியும் மரணம் என்பது ஒன்றுமில்லை நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது அவ்வளவு தான்
Ratings And Reviews


