Book Pick
0
இறுதிப்போர் - மண்ணவன் ஒருவன் - 1

இறுதிப்போர் - மண்ணவன் ஒருவன் - 1

அமிர்தராஜ் செல்வராஜ், ராஜம் குழமத்தின் இயக்குநராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். பொறியாளராய் இருந்து அரசியல் தலைவராய் மாறியவர். அனைத்திந்திய காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவராய் விளங்கியவர். தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார். கதைகளின் மீது பெருங்காதல் கொண்ட அமிர்தராஜ் இந்த வரைபட புதினத்தை ஆங்கிலத்தில் இயற்றினார். குழந்தைகள் மட்டுமல்லாமல் பதின்மவயதினரும் இளைஞர்களும் சுவைக்கும் வண்ணம் கதைகள் படைப்பதே இவர் களவு. குவீன்ஸ்லாந்து ஸ்டூடியோஸ் எனும் நிறுவனத்தை இது போன்ற கதைகள் மற்றும் அனிமேஷன் தொடர்களை உருவாக்கத் தொடங்கியுள்ளார். கார்க்கி, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் உரையாடல் ஆசிரியர் ஆவார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களும், எந்திரன், பாகுபலி போன்ற பெரும் படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். தன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவலாம் மூலமாக தமிழ் தொடர்பான பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். ஐபாட்டி எனும் குழந்தைகளுக்கான மொழி விளையாட்டுக்கள், பாடல்கள் மற்றும் கதைகள் உருவாக்கியுள்ளார். இறுதிப்போர் வரைபட புதினாத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்
Non-returnable
Rs.1,150.00
Customize
Author
அமிர்தராஜ் செல்வராஜ்
Publisher
queensland studios
Genre
கிராஃபிக் நாவல்|மொழிபெயர்ப்பு|காமிக்ஸ்
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.