இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள். யூகிக்க முடியாத திடுக் திருப்புமுனைக் கதைகளுக்காகக் கொண்டாடப்படுபவர் ஆங்கில சிறுகதையாசிரியரான ஓ. ஹென்றி. தமிழ் சிறுகதை உலகத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் சுஜாதா என்று இந்தச் சிறுகதைகளை வாசித்துவிட்டு அடித்துச் சொல்லலாம். கவனம்... கண்ணைக் கட்டிக்கொண்டு கொடை க்கானலில் கொண்டை ஊசிகளைக் கடக்கப் போகிறீர்கள்.
Non-returnable
Rs.100.00 Rs.100.00
Customize
Author
சுஜாதா
Publisher
விசா பப்ளிகேஷன்ஸ்
Genre
இலக்கியம்
Share :
Product Details
பாதி ராஜ்யம் ' குறுநாவல் வடிவில் குமுதம் இதழின் ஒரு சிறப்பிதழில் முதலில் வெளிவந்தது. கணேஷ் கதாபாத்திரத்தை வைத்து நைலான் கயிறு'க்குப் பின்தொடர்ந்து எழுதிய குறுநாவல். இன்னும் கணேஷ் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் அதே இளமையுடன் புதிய புதிய குற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.