தொல்லியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்

தொல்லியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்
Non-returnable
Rs.130.00 Rs.130.00
Customize
Author
பவுல் பான் Publisher
அடையாளம் பதிப்பகம் Genre
தொல்லியல் Share :
Product Details
மகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலின் பிரசித்தியை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் பற்றிய படிப்பானது, பொழுதுபோக்காகவும், வாழ்க்கைப் பணியாகவும், கல்வித்துறைசார் அறிவாகவும் ஈர்க்கக்கூடியது. அது முழு உலகையும் சுற்றி வளைத்திருப்பதோடு 25 லட்சம் ஆண்டுகளை அளந்து மதிப்பீடு செய்கிறது. பாலைவனங்கள் முதல் காடுகள் வரை, நெடிய குகைகள் முதல் மலை உச்சிகள் வரை, கூழாங்கற்கருவிகள் முதல் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வரை, அகழ்வாராய்ச்சி முதல் இருண்மைக் கோட்பாடு வரை எனத் தொல்லியலானது, கடந்தகாலத்தை மறுகட்டமைப்புச் செய்யும் அதன் முயற்சியில் பிற எல்லாத் துறை அறிவுகளோடும் ஊடாடிச் செல்கிறது.
Ratings And Reviews


