Book Pick
0
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள் : கறுப்பு இலக்கியப் பதிவுகள் : அரசியல், சமூகம்

8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள் : கறுப்பு இலக்கியப் பதிவுகள் : அரசியல், சமூகம்

1980களுக்குப் பிறகு கறுப்பிலக்கியப் பதிவுகள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீது இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘காலச்சுவடு ’ இதழில் கறுப்பிலக்கியப் பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1988-2025 ஆண்டுகளில் வெளியான இத்தகைய பதிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு இந்த நூல்.இந்தத் தொகுப்பில் கறுப்பிலக்கியத்தின் அரசியல், சமூகம் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன.காலச்சுவடு பதிப்பகம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2024 டிசம்பரில் காலச்சுவடு 300ஆவது இதழ் வெளியானது.  இந்தத் தருணங்களை முன்னிட்டுக் ‘காலச்சுவடு ’ இதழில் வெளியான முக்கியமான பதிவுகளை நூல்களாகத் தொகுக்கும் திட்டத்தின் தொடக்கமாக இந்தத் தொகுப்பு வெளியாகிறது. 
Non-returnable
Rs.220.00
Customize
Author
ஊ.முத்துப்பாண்டி
Publisher
காலச்சுவடு
Genre
ஆய்வு நூல்கள்
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.