சோவியத் ரஷ்யா மானுட சமூகத்தின் ஒரு மகத்தான கனவு. முதலாளிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்த லெனின் அவர்களின் மகத்தான முயற்சி. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்ற முதலாளித்துவ சண்டைகளின் நடுவே உருவான சோவியத் ஒன்றியத்தில் உழைக்கும் மக்கள் ஒருபுறமும் முதலாளித்துவ சக்திகள் ஒருபுறமும் நின்று நடத்திய யுத்தத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறது அக்கினி பரீட்சை. சேரும் சகதியும் பனியும் வியர்வையும் கண்ணீரும் கலந்த இந்தக் காவியத்தின் மூலம் சோவியத் ரஷ்யா எப்படி உருவானது என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அலெக்சேய் டால்ஸ்டாய். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான முயற்சியின் விளைவாக மீண்டும் வெளி வருகிறது கெட்டி அட்டையுடன் செம்பதிப்பாக 2400 பக்கங்கள் கொண்ட மூன்று வால்யூம்களாக வெளிவரும். அக்கினிப் பரீட்சை
ருஷ்ய புரட்சியை உயிருள்ள திரை வடிவமாக பார்க்க இதைவிட சிறந்த இலக்கியம் இருக்குமா எனத் தெரியவில்லை.
Non-returnable
Rs.2,850.00 Rs.3,000.00
Customize
Author
அலெக்சி தல்ஸ்தோய்
Publisher
மின்னங்காடி
Genre
நாவல்
Share :
Product Details
சோவியத் ரஷ்யா மானுட சமூகத்தின் ஒரு மகத்தான கனவு. முதலாளிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்த லெனின் அவர்களின் மகத்தான முயற்சி. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்ற முதலாளித்துவ சண்டைகளின் நடுவே உருவான சோவியத் ஒன்றியத்தில் உழைக்கும் மக்கள் ஒருபுறமும் முதலாளித்துவ சக்திகள் ஒருபுறமும் நின்று நடத்திய யுத்தத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறது அக்கினி பரீட்சை. சேரும் சகதியும் பனியும் வியர்வையும் கண்ணீரும் கலந்த இந்தக் காவியத்தின் மூலம் சோவியத் ரஷ்யா எப்படி உருவானது என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அலெக்சேய் டால்ஸ்டாய். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான முயற்சியின் விளைவாக மீண்டும் வெளி வருகிறது கெட்டி அட்டையுடன் செம்பதிப்பாக 2400 பக்கங்கள் கொண்ட மூன்று வால்யூம்களாக வெளிவரும். அக்கினிப் பரீட்சை
ருஷ்ய புரட்சியை உயிருள்ள திரை வடிவமாக பார்க்க இதைவிட சிறந்த இலக்கியம் இருக்குமா எனத் தெரியவில்லை.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.