
அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை களம். வெளிப்பார்வைக்கு திமிராக காட்டிக் கொள்பவரின் மனதில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்னவோ? காதலை சொல்லாமல் மறைப்பது யாரோ?காரணம் என்ன? விடைக்கான கதையை படியுங்கள். நிஹாவும் ருத்ரவர்மனும் உங்களை தங்களது உலகில் இழுத்துக் கொள்வார்கள். காதலையும் ஆளுமையையும் நீங்கள் காணலாம். கதையை பற்றிய கருத்துக்களை nsiraj640@gmail. Com என்ற மெயிலில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றியுடன் சிராஜூநிஷா


